Comedy Drama Script In Tamil For School Students

Exam pressure, friendship, and the true meaning of education. Character Profiles

Good morning students! இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் மேக்ஸ் டெஸ்ட். எல்லாரும் ஒரு பேப்பர் எடுங்க. comedy drama script in tamil for school students

காட்சி 3: திருத்தம் (Scene 3: The Realization) Exam pressure, friendship, and the true meaning of education

(Bowing) Padippom, Geppom! (We will study, we will win!) [CURTAIN FALLS] Directing Tips for Teachers and Students Geppom! (We will study

(சிரித்துக்கொண்டே) அப்படியா? வழக்கமா சொல்ற அதே பழைய கதைதான். போன வாரம் நோட்டு மழையில நனைஞ்சிடுச்சுன்னு சொன்ன... அதுக்கு முந்தின வாரம் உங்க வீட்டு நாய் நோட்டை கடிச்சிடுச்சுன்னு சொன்ன... இன்னைக்கு வீட்டுல வச்சிட்டு வந்துட்டியா?

(Holding his father's hand) Sorry Pa. Nallaa padichan pa. Naalaiku full night thoongama kooda padichan. Aana stress-la marandhuten. Enna exam ezhudha vainga Miss, naan fail aana paravala, aana ezhudhamalye thorkadhinga Miss.